எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் _ உம்மை
1.
இரத்தம் சிந்தி மீட்ட்வரே
இரக்கம் நிறைந்தவரே – எப்படி
2.
அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே – எப்படி
3.
உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் – எப்படி
4.
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா – எப்படி
5.
வருகையில் எடுத்துக்கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் – எப்படி
6.
உளையான் சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே – எப்படி
7.
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன். – எப்படி